எப்படிதான் தமிழ்ல type பன்றாங்களோ தெரியல.... tamil phonetic(NHM writer),google spell check is saving me...thanks to it...
me :)
Tuesday, 25 June 2013
என் முதல் கிறுக்கல்
எப்படி தொடர்வது....வீட்டில் உயிரற்ற பொருட்க்களுடன் பேசிக் கொண்டிருந்த எனக்கு,எழுத்து மூலம் உளறுவதர்க்கு ஒரு தளம் கிடைத்த பின்பு என்ன பேசுவதென்று தெரியவில்லை.என்னை போன்று, உடன் பிறப்பு யாரும் இல்லாத பெண்களின் நிலை இதுதான் என்று நினைக்கிறேன்.ஏன் ஆணாக பிறக்கவில்லை என்ற கவலை என் மனதில் தோன்றும் ஒரே தருணம்,நான் வீட்டில் அடைந்திருக்கும் நேரம் மட்டுமே.டிவி,cellphone chatting,facebook,twitter என அனைத்தும் bore அடித்துவிட்டது{படிக்க வேண்டியது தானேனு கேட்க கூடாது).இப்பொழுது blooger(இது எத்தன நாள்னு தெரியல)...ம்ம்ம்ம்...(முடிக்க தெரியல)...
Subscribe to:
Posts (Atom)